01. நான் இந்த Journal-ஐ ஏன் Start பண்ணுறேன்?

Welcome to Buying Power: The Unfolding Pages.

இந்தப் பதிவு The Ready Box Co. (TRBC) தளத்தில் வெளியிடப்பட்டாலும், இதில் இடம்பெறும் சிந்தனைகள், கவனிப்புகள் மற்றும் கேள்விகள் அனைத்தும் என்னுடையவை.